Sunday, January 26, 2020

Blood


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளையின் சார்பாக 24/01/2020 திருப்பூரை சார்ந்த சஜினா பானு என்ற சகோதரிக்கு திருப்பூர் ரேவதி மருத்துவமனையில்  இரத்த புற்றுநோய் சிகிச்சைக்கு (B+) 2 யூனிட் அவசர ரத்ததானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment

தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளையின் சார்பாக 15/03/2020 அன்று மஃரிப் தொழுகைக்குப...